thanjavur தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செல்லாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நமது நிருபர் டிசம்பர் 20, 2019 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.